கவலை தான் வளர்ந்த பாதையை, சூழலை, தன் பயணத்தை, திரும்பி பார்த்தபோது தான், தான் ஒரு பயனற்ற சுழலலை
என்று உணர்ந்து, முதன் முதலாக தன்னை தானே பார்த்து புன்னகைத்தது...
பேராசிரியர் வீட்டு செல்லப் பெண் நான்... தமிழ் வாசிப்பதில் ஆர்வம் வளர்த்தது அம்மா! சுண்டல் மடித்த காகிதம் கூட படிக்காமல் சுருட்டி போட்டதில்லை ! சங்கத்தமிழ் படிக்க ஆர்வம் வளர்த்தது தமிழ் ஆசிரியர்கள் ! இசை ஆர்வத்தை முகிழ்வித்தது வீடும், பள்ளியும் மற்றும் என் இசை ஆசிரியர்களும் ! எழுதுவது எனக்கு ஒரு இனிய பொழுதுபோக்கு ! எனக்கென்று நான் தருகின்ற தருணங்களை, பதிவு செய்யும் ஒரு முயற்சி தான் இந்த வலைத்தளம் !
கருத்துகள்
கருத்துரையிடுக