நான் இதுவரை சுவைத்திடாத அந்த உணவின் மணமும் சுவையும் என்றென்றும் என்னால் உணர கூடியதாய் இருக்கிறது
என்றோ எங்கேயோ எப்போதோ எப்படியோ நான் சுவைக்க காத்திருக்கும் அப்பண்டம் இதோ இன்று இதோ என் கையில்தான் இருக்கிறது..
பேராசிரியர் வீட்டு செல்லப் பெண் நான்... தமிழ் வாசிப்பதில் ஆர்வம் வளர்த்தது அம்மா! சுண்டல் மடித்த காகிதம் கூட படிக்காமல் சுருட்டி போட்டதில்லை ! சங்கத்தமிழ் படிக்க ஆர்வம் வளர்த்தது தமிழ் ஆசிரியர்கள் ! இசை ஆர்வத்தை முகிழ்வித்தது வீடும், பள்ளியும் மற்றும் என் இசை ஆசிரியர்களும் ! எழுதுவது எனக்கு ஒரு இனிய பொழுதுபோக்கு ! எனக்கென்று நான் தருகின்ற தருணங்களை, பதிவு செய்யும் ஒரு முயற்சி தான் இந்த வலைத்தளம் !
கருத்துகள்
கருத்துரையிடுக