ஒருநாளும் நீ உணவை விடமாட்டாய், இரண்டு நாட்களுக்கு போதுமானதாய் சாப்பிடவும் உன்னால் முடியாது. என் துன்பங்களுக்கெல்லாம் நீ தான் காரணி.. அதையும் நீ உணர மாட்டாய் ! உன்னோடு வாழ்வதே கடினம் என்று அலுத்துக்கொள்வதாய் அமைந்த அழகான பாடல்.. இந்த புத்தாண்டில், நாம் அனைவரும் சரிவிகித உணவை உட்கொள்ள Resolution
எடுத்திருக்கும் இந்த வேளையில், இந்தப்பாடலை நினைவில் கொள்வோம்.. வயிற்றோடு சற்று மல்லுக்கட்டுவோம் 😊
அந்தப் பாடலை மெட்டமைத்துப்பாட முயன்றிருக்கிறேன்.. அந்த பாடல் இதோ:
கருத்துகள்
கருத்துரையிடுக