தமிழ்ப்பெயர் |
வடமொழிப் பெயர் |
பறவை/விலங்குகளின் ஒலி |
குரல் |
சட்சம் |
மயிலின் ஒலி |
துத்தம் |
ரிஷபம் |
மாட்டின் ஒலி |
கைக்கிளை |
காந்தாரம் |
ஆட்டின் ஒலி |
உழை
|
மத்தியமம் |
கிரவுஞ்சப்பறவையின் ஒலி |
இளி |
பஞ்சமம் |
பஞ்சமம் |
விளரி |
தைவதம் |
குதிரையின் ஒலி |
தாரம் |
நிஷாதம் |
யானையின் ஒலி
|
இச்சுரங்கள் பன்னிரண்டாக விரிவடைகின்றன. அவை
1. குரல் – சட்சம் (ஷட்ஜம்)- ச
2. மென்துத்தம்- சுத்தரிஷபம் ரிஷபம்,- ரி1
3. வன்துத்தம்- சதுஸ்ருதி ரிஷபம்- ரி2
4. மென்கைக்கிளை- சாதாரண காந்தாரம்- க1
5. வன்கைக்கிளை – அந்தர காந்தாரம் – க2
6. மெல்- உழை சுத்த மத்திமம்- ம1
7. வல்- உழை பிரதி மத்திமம் – ம2
8. இளி-பஞ்சமம்- ப
9. மென் விளரி- சுத்த தைவதம்- த1
10. வன் விளரி- சதுஸ்ருதி தைவதம்- த2
11. மென்தாரம் -கைசகி நிஷாதம்- நி1
கருத்துகள்
கருத்துரையிடுக