முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Carnatic Music Learning Roadmap - Chapter 2

CARNATIC MUSIC  Learning Road Map : For learning any skill a roadmap can be an invaluable resource. And when it comes to learning Carnatic Vocal Music it’s hard to find one. So I created these series of chapters to help someone who is just starting out and needs some guidance Phase 1 : In Carnatic Phase 1 , We will learn the concepts of Carnatic Music. How to produce the sound, what is swara? What is pitch? how to sing a note and how to master the 7 notes, What are is Base Shruti, how to practice, when to practice and why to even practice? The one who masters in the basics can sing all 7 notes correctly in pitch. The basic lessons are as follows.                             1)     Swarawali Varisais                  2)     Swarawali Mastering Techniques                  3) Jantai Varisaigal                  4) Dhattu Varisaigal                  5) Upper Octave Practice                  6) Lower Octave Practice                  7) Alankarams Phase 2: In phase 2, we will get introduced t

Carnatic Music - Learning Road Map - Chapter 1

Why Music?  Do you know? Learning Music is one of the surefire ways of improving our brain activities.  Do you know? Music will help us experience the universe in a different way? Why do we come to this earth? We are here to experience certain things revolving around us. Music is one of such tools which enhances our existence of being alive.  Music will enhance our search towards the divinity. One can attain the meditative state of mind through music. Why most of our Hindu iconic God forms have an instrument in their hands? Have you ever thought about it? While making the movie, Re-Recording phase is crucial because it elevates the feel of each and every scene. Even for the visual media, Music is the backbone.  What is the best way to bring out all kinds of emotions within us?  Even the unlocked energy is kept quiet for many years in adults. Music opens the door for exploring and experiencing our emotions in a mindful way. What are the types of Instruments?   There are 7 basic types of

பாரதியும் குள்ளச்சாமியும் !

பாரதியின் நினைவுகளைத் திரும்பிப் பார்க்கும் இந்த வாரத்தில்,பாரதியின் வாழ்க்கைத்தேடல்களைப்  பற்றி எழுத வேண்டுமென்று தோன்றியது. ஒரு மணி நேரத்தில்  எழுதி , பதிவேற்றிவிட்டேன்.(Pat on my back 😄 ) நம் எல்லோருக்குள்ளும் ஒரு தேடல் இருக்கிறது. அதிலும் இந்த நூற்றாண்டில் அறிவியல் கண்ணாடி கொண்டு பார்க்கும் ஆர்வம் மேலோங்கியதால் "இருக்கு ஆனா இல்ல" மாதிரியான குழப்ப மனநிலை மேலோங்குகிறது.இறுதியாக ஒரு குருவின் பார்வையில் அவரின் ஒரு வழிகாட்டுதலில் ஏதேனும் புலப்படுமா என்று சில ஆன்மீக குருக்களின் வழியின்  செல்லும் Trend-ம் இருக்கிறது. நம் பாரதியாருக்கும் அப்படி ஒரு ஆன்மீகத்தேடலும் வாழ்க்கைத்தேடலும் பலகாலம் கூடவேப் பயணித்திருக்கிறது.அவரின் பாணியில் அதைப்  பாட்டாக எழுதி இருக்கின்றார்.  பாரதியாரே என்னைப் போன்றப்  பலருக்கு குரு தான்.. ஆனால் அவருக்கே ஒரு குரு இருந்திருக்கின்றார்.  அவரின் குருவின் பெயர் குள்ளச்சாமி ☺️ காரணப்பெயர் மாதிரி தோன்றுகிறது அல்லவா? அவர் உண்மையான மனிதரா? அல்லது பாரதியின் கற்பனை குருவா என்று தெரியவில்லை.. ஆனால் சொற்சுவையும் பொருட்சுவையும் மிகுந்த பாடல்களாக இருக்கின்றன பாரதியும்

CARNATIC MUSIC Learning Road Map : Chapter 3

The Tanpura – The Backbone of Carnatic Music:   We often hear the terms like Shruti, pitch etc right? Carnatic music is completely built up on shruti. Shruti is a base for singing or playing any instrument. Each individual will have his/her natural pitch setting. For Male singers the pitch usually falls in C to C# and for female singers it varies from F to A usually. In order to help and identify the pitch and to stay aligned with the natural pitch, we would need a support right? The support is given by an instrument called Tanpura. The Tanpura is the string based musical instrument which is used to set the pitch or the scale range. The Carnatic music singers align their pitch /shruti based on the tanpura.  Imagine that the sound from a tanpura as a Language (If you ask me, I will call it as a divine Language 😊 ). To understand and to start a communication with the tanpura, we should explore our natural pitch. A guru/teacher will help to identify the pitch. To begi

முதுமொழிக்காஞ்சி - தண்டாப்பத்து !

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான, முதுமொழிக்காஞ்சி யில் சில சுவாரஸ்யமான பழமொழிகள்  உள்ளன, நீட்டி முழக்கி சொல்லும் பாடல்கள் அல்ல இவை, சுருங்கச் சொல்லி விளங்க வைக்க முயல்பவை (Short and Sweet),  இதில் மொத்தம் 100 பழமொழிகள் கூறப்பட்டுள்ளன.  இந்நூலை இயற்றியவர் மதுரைக் கூடலூர் கிழார். இந்தப்பதிவில், என்னைக் கவர்ந்த பத்து பாடல்கள் பற்றிப் பார்ப்போம். அவை தண்டாப்பத்து என்ற அதிகாரத்தில் உள்ளன ( 91 - 100) .  தண்டா என்றால் நீக்கம் என்பது பொருள் ..  தண்டான் என்றால், விலக்க மாட்டான், வழுவாது நிற்பான் ,நீக்க மாட்டான் என்பன போன்ற பொருளைக்  குறிக்கும்.  நமக்கு என்ன வேண்டுமோ, எதை விரும்புகின்றோமோ, அந்த நோக்கத்திற்கான செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என தண்டாப்பத்துப்  பேசுகிறது !  ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் ஓங்கல் வேண்டுவோன் உயர்மொழி தண்டான்!            கடலால்  சூழப்பட்ட  இந்த உலகத்தில் (உலகத்துக்கு ஒரு  BUILD-UP வேணாமா? ராஜராஜ சோழ, ராஜ மார்த்தாண்ட  என்ற  தொனி ஞாபகம் வருகிறதா? ), எல்லா மக்களுள்ளும், உயர்வு வேண்டுவோன்,பிறரை உயர்த்துச் சொல்லும் மொழிகளை கைவிட மாட்டான்...யோசித்து

திறவுகோல் குறிப்புகள் !

சக மனிதனின் எதிர்பார்ப்பு எல்லாம் கண்ணியம் குறைக்காத மதிப்பில் தான் இருக்கிறது.. நாம் தான் அன்பு செய்கிறேன் என்று பிதற்றிக் கொண்டிருக்கிறோம்.. மரியாதை இல்லாத வழித்தடத்தில் அன்பு பயணிக்க முடியுமா என்ன? 

CM : Lesson – 1 : Swarawali Exercises

The Swarawali or Sarali Varisais consist of 14 swara patterns of Maya Malava Gowle. First 4 varisais are kept to introduce the basic 7 Swaras and to get the good the understanding of Swarasthanas. Each Swara has different personality. To approach a Swara, the learner has to spend ample time to understand its structure. A shallow knowledge will make the learning process pretty challenging. To be precise, one can’t move forward to varisai 5 if the 7 swaras aren’t registered properly. During the Sarali lessons, ஆதி தாளம் will be introduced. Aadhi Thalam consists of 8 beats. The 5th ,   7 th  , 10th and 11th varisais introduce the கார்வை Concept . Karvai is nothing but sustaining the note for one beat extra. The 12 th and 14 th varisais give a small introduction about the   Spuritham ( ஸ்புரிதம்) Concept. That will give an idea on what to expect next in “Jantai Varisai” Apart from these exercises, there are handful of exercises are there to get the grip of swarastanas and shr

அரும்புகள்!

என்னை உன்னோடு அழைத்துப் போயேன் !  அரற்றுகிற  உன் மனதின்  கூக்குரல்  கேட்காமல் எல்லாம் இல்லை.  ஆனால் வெளிக்காட்டியதில்லை இதுவரை உன்னிடம் !  உன் மனதின் மொழி  எனக்குக் கேட்கும் என்றும்!  புரியும் என்றும்!  கல்நெஞ்சக்காரியாய்க்  கிளம்பி செல்கிறேன்.. இதோ! ஒற்றைப் புன்னகையோடு விடைபெற்றும் விடுவேன்..  விலகுவதின் முதல் படியே  பிடி தளர்த்துவது தானே!  கர்வம் பிடித்தவள் என்ற அனுமானத்திலேயே  நீ  உன் பிடியையும் தளர்த்திடுவாய் .. பின்னர் இதுவே  நமக்குள் இயல்பு நிலை !  எல்லா மொட்டுக்களும் மலர்வதற்காக  மட்டுமே அல்ல ! ❤️    

இசைக்கு உகந்தது அல்ல என்று ஒதுக்கப்பட்ட தமிழ் மொழி!

  இசைக்கு உகந்தது அல்ல என்று ஒதுக்கப்பட்ட தமிழ் மொழி! கேட்பதற்கே ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா? பல நூற்றாண்டுகளாக தமிழ்ப் பாடல்களை கோவில்களில் பாடுவது மறுக்கப்பட்டு வந்தபோது , தமிழ் இசை வளர்ப்பதற்காக தன்னலமற்ற அறிஞர்கள் சிலர் பெரு முயற்சிகள் எடுத்து வந்திருக்கிறார்கள். அவர்களை பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னால், நாம் கால இயந்திரத்தில் சற்று பின்னோக்கி சென்று நம் தமிழிசை ஏன் ஒடுக்கப்பட்டது / எப்படி ஒடுக்கபட்டது என்று  தெரிந்துகொள்வோம். அக்காலங்களில் தமிழிசை தமிழ்பக்தி இலக்கியங்கள் மூலமாகவே  வளர்த்தெடுக்கப்பட்டது. தமிழ்பக்தி இலக்கியங்கள் என்பது சைவம்,  வைணவம் என இரு சமயங்களை மையமாகக் கொண்டது. தமிழ் பக்தி இயக்கம் கி.பி. ஏழு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு முடிவு வரை தமிழகத்தில் செயற்பட்ட சமய,சமூக அரசியல் இயக்கமாகும். தமிழர்களின் பல சங்ககால விழுமியங்களை பறைசாற்றும் விதமாகவும், வைணவ சமயம் மற்றும் சைவ சமயம் ஆகியவற்றை முன்னிறுத்தியும்,  அக்காலப்பகுதியில் தமிழரிடையே செல்வாக்கு பெற்றிருந்த சமண, பௌத்த சமயங்களுக்கு எதிராகவும் தமிழ் பக்தி இயக்கம் அமைந்தது. தமிழகத்தில் ஆழ்வார்கள் வைணவ சமயத்தினையும், நாயன்ம

தமிழிசை – செவ்விசை - ஸ்வரங்களின் பெயர்கள் மற்றும் மூலம்

தமிழிசை         தமிழ்ப்பெயர்   வடமொழிப்   பெயர்   பறவை / விலங்குகளின்   ஒலி   குரல்                      சட்சம்   மயிலின்   ஒலி துத்தம் ரிஷபம்                            மாட்டின்   ஒலி கைக்கிளை காந்தாரம் ஆட்டின்   ஒலி உழை                    மத்தியமம்                        கிரவுஞ்சப்பறவையின்    ஒலி   இளி                      பஞ்சமம்    பஞ்சமம் விளரி    தைவதம் குதிரையின்   ஒலி தாரம் நிஷாதம் யானையின்   ஒலி                                      இச்சுரங்கள்   பன்னிரண்டாக   விரிவடைகின்றன .  அவை    1.      குரல்  –  சட்சம்  ( ஷட்ஜம் )-  ச 2.      மென்துத்தம் -  சுத்தரிஷபம்   ரிஷபம் ,-  ரி 1 3.      வன்துத்தம் -  சதுஸ்ருதி   ரிஷபம் -  ரி 2 4.      மென்கைக்கிளை -  சாதாரண   காந்தாரம் -  க 1 5.      வன்கைக்கிளை  –  அந்தர