உனக்கும்
எனக்குமான
எல்லை
எங்கே முடிகிறது
என்று தெரிய வில்லை!
எப்போது இணையும்
என்பதில்
தரிசனமும் இல்லை
உருவமும் உச்சரிப்பும்
பரிச்சயமானவை இல்லை
ஆனால்
கண்ணுக்கு தெரியாத இழையில்
இணைக்க பட்டிருக்கிறது
உனக்கும் எனக்குமான உறவு!
நீயும் நானும்
ஓரிசையாய்
இயங்குகின்றோம்
நமக்கான தேடலில் !
எனக்குமான
எல்லை
எங்கே முடிகிறது
என்று தெரிய வில்லை!
எப்போது இணையும்
என்பதில்
தரிசனமும் இல்லை
உருவமும் உச்சரிப்பும்
பரிச்சயமானவை இல்லை
ஆனால்
கண்ணுக்கு தெரியாத இழையில்
இணைக்க பட்டிருக்கிறது
உனக்கும் எனக்குமான உறவு!
நீயும் நானும்
ஓரிசையாய்
இயங்குகின்றோம்
நமக்கான தேடலில் !
நாட்கள் நெருங்க நெருங்க
எதிர்பார்ப்புகள்
ஏறி கொண்டே போகிறது !
எதையும் எதிர்பார்க்காதே
என்ற
உள்மன அச்சுறுத்தலோடு !!!
எதிர்பார்ப்புகள்
ஏறி கொண்டே போகிறது !
எதையும் எதிர்பார்க்காதே
என்ற
உள்மன அச்சுறுத்தலோடு !!!
கருத்துகள்
கருத்துரையிடுக