சாரல் !


வாடிய செடி 
ஒருபோதும் 
வாய்திறந்து
கேட்பதில்லை! 
மழைக்காக 
மன்றாடுவதில்லை! 
எதிர்பாரா சாரலில் 
நனைந்து போகிறது 
பூரிப்பில்! 
மனிதர்களும் 
சிலநேரங்களில் 
வாடிய செடிகள் தான்!
😌😌😌





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஷ்ணுபுரம் வாசிப்பனுபவம் - 1